Followers

Sep 16, 2011

இந்திய அளவில் பிரபலமான நடிகர்கள் பட்டியலில் விஜய் முதலிடம்...




கவிதையின் முழக்கம் 

பாரதியார் விழாவை முன்னிட்டு நண்பரின் இரண்டரை வயது விஜயதர்ஷினியின் தமிழ்ரசம் 




-------------------------------------------------------------------------------------------------
முடிஞ்சா சிரிங்க ...

''அம்மா இரண்டாயிரத்து ஒன்றில் முதல்வரானதுக்கும் இரண்டாயிரத்து பதினொன்றில் முதல்வரானத்திற்கும் நிறைய மாற்றம் இருக்கு!''

 ''ஆமாம் ஆமாம் ......அப்ப திமுக தலைவர மட்டும்தான் உள்ள பிடிச்சு போட்டாங்க. இப்ப , தி மு க தலைவர தவிர மற்ற எல்லாரையும் பிடிச்சி போடுறாங்க ''....



------------------------------------------------------------------------------------------------

"வந்தான் வென்றான்"
படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் வரிகள் இது
            

"சேற்றிலே நீ விழுந்தாலும்
தாமரை மாலைகள் மாட்டிடு
நேற்று நீ போர் இழந்தாலும்
நாளை உன் நாளெனக் காட்டிடு"

முழுப்பாடலையும்  lyrics engineer-ன் பக்கத்தில் பார்க்கவும்.

-------------------------------------------------------------------------------------------------

நீரிழிவு நோய் என்றும், சர்க்கரை வியாதி என்றும் அறியப்படும் டயபடீஸ்,இந்தியா சந்திக்கும் மிகப்பெரும் சுகாதார நெருக்கடி என்று BBC சொல்கிறது. மேலும் அறிந்து கொள்ள தலைப்பை அழுத்துங்கள் 

-------------------------------------------------------------------------------------------------------------------------
அப்புறம் தலைப்புக்கான செய்தி :-

இந்திய அளவில் பிரபலமான நடிகர்கள் பட்டியலில் விஜய் முதலிடமும் அஜித் இரண்டாமிடமும் பெற்றுள்ளனர் . உலக அளவில் விஜய் நான்காமிடமும் அஜீத் ஐய்ந்தாமிடமும் பெற்றுள்ளதாக whopopular என்ற இந்த வலைத்தளம் சொல்கிறது.மேலும் பிரபலமானவர்கள் பற்றி தெரிந்து கொள்ள இந்த பக்கத்திற்கு செல்லுங்கள் .


15 comments:

Astrologer sathishkumar Erode said...

அப்புறம் ரஜினி,கமல்,அமிதாப்,ஷாரூக்,சல்மான் எல்லாம் 50 ஆம் இடமா?என்ன கொடுமை பாஸ்?

யூர்கன் க்ருகியர் said...

பாப்பா பாட்டு சிறப்பு ... !!

Anonymous said...

sakkarai noi link upoyakamaga ullathu

mohan said...

baby video nice

Philosophy Prabhakaran said...

மதன் கார்க்கிக்கு lyrics engineer பட்டம் பொருத்தம்தான்...

ஒதிகை மு.க.அழகிரிவேல் said...

’’சோதிடம்’’ சதீஷ்குமார் said...
அப்புறம் ரஜினி,கமல்,அமிதாப்,ஷாரூக்,சல்மான் எல்லாம் 50 ஆம் இடமா?என்ன கொடுமை பாஸ்?

அதான் சார் எனக்கும் புரியல?

ஒதிகை மு.க.அழகிரிவேல் said...

யூர்கன் க்ருகியர் said...
பாப்பா பாட்டு சிறப்பு ... !!

நன்றி சார்...நண்பரிடம் சொல்கிறேன்.

ஒதிகை மு.க.அழகிரிவேல் said...

Philosophy Prabhakaran said...
மதன் கார்க்கிக்கு lyrics engineer பட்டம் பொருத்தம்தான்...

வருகைக்கு நன்றி பிரபா.இந்த டைட்டில் எந்திரன் படத்தில் போடுவார்கள் என்று நினைக்கிறேன்...

ஒதிகை மு.க.அழகிரிவேல் said...

Anonymous said...
sakkarai noi link upoyakamaga ullathu

mohan said...
baby video nice

வருகைக்கு நன்றி அனானி! மற்றும் மோகன்.

Muthuselvam said...

நாங்களும் எங்க பக்கத்தில போட்டு இருக்கோம்மே

https://twitter.com/#!/sowmiyaselvan


நானும் சின்ன புள்ளைல இப்படி தான் பாடிகிட்டு இருந்தேன் ! ஆனா அப்ப ஹேமர இல்ல. இருந்த .....

ஒதிகை மு.க.அழகிரிவேல் said...

வருகைக்கு நன்றி முத்து சார்... பார்க்கிறேன்

தமிழ் மீரான் said...

அறிந்திராத தகவல். நல்ல பகிர்வு! நன்றி

ஒதிகை மு.க.அழகிரிவேல் said...

வருகைக்கு நன்றி மீரான்

சக்தி கல்வி மையம் said...

ஒதிகை ன்னு போட்டு இருக்கேன்ங்க.. நீங்க திருவல்லுருக்கு அருகில் இருக்கும் ஓதிக்காது என்ற ஊரைச் சேந்தவரா?

ஒதிகை மு.க.அழகிரிவேல் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ஒதிகை ன்னு போட்டு இருக்கேன்ங்க.. நீங்க திருவல்லுருக்கு அருகில் இருக்கும் ஓதிக்காது என்ற ஊரைச் சேந்தவரா?

இல்லை நண்பரே... இது முத்துப்பேட்டைக்கு அருகில் உள்ளது, முன்பு ஒதிகை மரங்கள் நிறைந்த,தற்போது தென்னைமரங்கள் சூழ்ந்து உள்ள குக்கிராமம்.தலைப்பில் காணும் படம் எங்களூரின் வெளிப்புற தோற்றம்.

Post a Comment